விளையாட்டு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமனம்

editor

சர்வதேச கிக் பொக்சிங்; இலங்கைக்கு 11 தங்கம்

ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு