சூடான செய்திகள் 1

சாரதிகளிடம் இருந்து 142 மில்லியன் ரூபா அறவிடு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 5705 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 22 நாட்களில் இவர்களிடம் இருந்து அபராதமாக 142 மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி முதல் மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது

மேலும் 19 பேர் பூரண குணம்

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்துக்கு தடை