சூடான செய்திகள் 1விளையாட்டு

வரலாற்றில் முதன்முறையாக டெஸ்டில் பெயர்-எண் கூடிய ஜெர்ஸி அறிமுகம்!

(UTVNEWS | COLOMBO) – டெஸ்ட் போட்டிகளில் அனைத்து அணி வீரர்களும், தங்கள் பெயர் மற்றும் எண் பொறிக்கப்படாத வெள்ளை சீருடை அணிந்து விளையாடி வருகின்றனர். ஆனால், கிரிக்கெட்டில் முதல் முறையாக பெயர் – எண் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியை இந்த தொடரில் வீரர்கள் அணிந்து விளையாட உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, வீரர்கள் தங்களின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியுடன் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்று சம்பவம் அடுத்த மாதம் இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரில் நடைபெறவுள்ளது.

Related posts

பாகிஸ்தானுக்கு இம்ரான் எப்படியோ இலங்கைக்கு ரணதுங்க

நாணய சுழற்சியில் இந்தியாவுக்கு வெற்றி

நீர் விநியோகத் தடை!