சூடான செய்திகள் 1விளையாட்டுசந்திக ஹதுருசிங்கவை பதவி விலகுமாறு பணிப்பு by July 24, 201940 Share0 (UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க உள்ளிட்ட சிலரை பதவி விலகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பணித்துள்ளது.