சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) – தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

புகையிரத திணைக்கள முகாமையாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் கொடுத்ததமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புகையிரத ஊழியர் தொழிற்சங்கள் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டது.

Related posts

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு

யுத்தத்தினால் பாதிப்படைந்த வீரர்களுக்கு உயிருள்ள வரை சம்பளம்

மூன்று மாதங்களின் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறப்பு