விளையாட்டு

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 32 ஆவது போட்டியில்  இங்கிலாந்து அணி,  அவுஸ்திரேலிய அணியை எதிர்த்தாடுகின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான முக்கிய போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்துள்ளது.

Related posts

நானும் கறுப்பினம் என வெறுக்கப்பட்டவன் : கெய்ல்

SSC கழகத்தின் தலைவராக மஹேல நியமனம்

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இலங்கைக்கு