சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)  இன்றைய தினம் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கால நிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

கால நிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் பதுளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழைபெய்யக்கூடும் எனவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இலங்கையைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை கையளிப்பு