சூடான செய்திகள் 1

அநுராதபுர மாநகர சபையின் தலைவர் உள்ளிட்ட எட்டு பேருக்கும் 8 ஆம் திகதி வரை விளக்கமறில்

(UTV|COLOMBO)  ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க செயலாளர் ஒருவருடைய வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அநுராதபுரம் மாநகர சபையின் தலைவர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்புத்தேகம நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போதே இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு.

editor

மண் ஏற்றி வந்த லொறி விபத்து ஒருவர் காயம்

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்