சூடான செய்திகள் 1வணிகம்

பின்னவல சுற்றுலா வலயத்தில் மீண்டும் பெருமளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

(UTV|COLOMBO) பின்னவல சுற்றுலா வலயத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் காணப்படுகின்றனர். இதனால் இங்குள்ள வர்த்தகர்கள் மீண்டும் தமது வழமையான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கம் சுற்றுலா தொழிற் துறையை மேம்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…

பெரியவர்கள் சிகரெட் புகைப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுவது பிள்ளைகளே

தானியங்களை களஞ்சியப்படுத்த களஞ்சியசாலை