சூடான செய்திகள் 1

09 பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசேட விசாரணை

(UTV|COLOMBO)- ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள 09 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட விசாரணை பிரிவினருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தில்

வரவு-செலவு திட்டத்தை தோற்கடிப்போம்- சஜித் அணி சூளுரை

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு