சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு இல்லாவிட்டால் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Related posts

பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல்…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்