விளையாட்டு

நாணய சுழற்சியில் நியூஸிலாந்து வெற்றி!

(UTV|COLOMBO) ஐ.சி.சி.யின் 12 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 25 ஆவது போட்டி  நியூஸிலாந்து மற்றும்  தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

பர்மிங்காமில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இப் போட்டியில் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதனால் நாணய சுழற்சி  4.00 மணியளவிலேயே மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Related posts

இந்தியாவிற்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு ‘விசா’

டோனியின் சாதனையை முறியடித்த அலிசா ஹீலே

வார்னருக்கு இனி வாய்ப்பில்லை