சூடான செய்திகள் 1

முஹம்மத் பாரூக் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)  தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரென தெரிவிக்கும் முஹம்மத் பாரூக் முஹம்மத் பவாஸ் என்பவரை தொடர்ந்தும் எதிர்வரும் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

ரணிலுடன் 80 பேர் வெளிநாடுக்கு செல்ல தயார் நிலையில்…!

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேருக்கு பதவி உயர்வு