(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரி, முன்னாள் பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் முஸ்லிம் ‘சூபி’ எனப்படும் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை உள்ளிட்டோரை சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர், பிரதி சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.
previous post
next post