சூடான செய்திகள் 1

இன்று (14) மாலைதீவு சபாநாயகர் நஷீட் இலங்கைக்கு

(UTV|COLOMBO) இன்று(14) மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரின் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நாளை (22) நாளை மறுதினம் (23) விடுமுறை

மறைந்த கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

சட்ட விரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது