(UTV|COLOMBO) இம்முறை பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் 2985 தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் தெரிவித்துள்ளது. தானசாலைகளை பதிவு செய்வதற்கு 15 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.
previous post