சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது தாக்குதல்

(UTV|COLOMBO) இன்று காலை களனி பல்கலைக்கழகத்தின் அருகாமையில் கூரிய ஆயுதம் ஒன்றினால் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தாக்கப்பட்டு றாகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி காதல் சம்பவம் தொடர்பில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புகையிரத சேவையாளர்கள் நால்வர் பணி நீக்கம்

ஐ.தே.க வின் விஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

சர்வதேச சேமிப்பு தினம் இன்று