விளையாட்டு

வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்

(UTV|COLOMBO) இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

பயிற்சியின் இடையே குசல் ஜனித் பெரேரா தடுத்தாடிய பந்து, அவரின் வலது கையின் விரலில் பட்டு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி

வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் சமிந்த