விளையாட்டு

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி

(UTV|COLOMBO)  உலகக்கிண்ண ஒருநாள் போட்டித் தொடரில் இன்று இடம்பெறும் 8வது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுவதுடன் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்தின் சௌத்ஹெம்டனில் இடம்பெறுகின்றது.

 

 

 

 

Related posts

கர்ஜிக்கும் சிங்கத்தின் தொனிப் பொருளில் லங்கா பிரிமியர் லீக்கின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது

6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

மென்டிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு