(UTV|COLOMBO) செங்கலடி வீதி காயன்குடா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டதினால் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
செங்கலடி பிரதேசத்தினை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.