விளையாட்டு

14 ஓட்டங்களால் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் அணி

நேற்று  நொட்டின்காமில் இடம்பெற்ற உலகிண்ண கிரிக்கட் தொடரின் 6வது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்க் கொண்ட பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 348 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ஹஃபீஸ் 84 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்தநிலையில், தமது 349 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து, 334 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

Related posts

நியூஸிலாந்து அணி 203 ஓட்டங்கள் குவிப்பு

தமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தினார் சமரி

தனது ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கத்தின் விலையை வௌியிட்டார் சுசந்திகா!