வகைப்படுத்தப்படாத

மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 5 சதவீத வரியை அறவிட தீர்மானம்

(UTV|AMERICA) மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஜுன் மாதம் 10ம் திகதி முதல் 5 சதவீத வரியை அறவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.

சட்டவிரோதமாக மெக்சிகோஎல்லை ஊடாக அமெரிக்காவிற்குள் குடியேறிகள் நுழைய முற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஒன்றாக அவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை தீரும் வரையில் படிப்படியாக வட்டிவீதத்தை அதிகரிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

தலாய்லாமாவை துப்பாக்கியுடன் நெருங்கிய பாதுகாவலர்

සරසවි උපාධිධාරින් 16,800 කට රජයේ පත්වීම්

எதிர்வரும் 27ம் திகதி வரை மழை அதிகரிக்கும்