விளையாட்டு

நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

2019 உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் இன்று(31) நொட்டிங்கமில் மோதவுள்ளன

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

Related posts

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மயங் அகர்வால்!

மெஸ்ஸியை பின்தள்ளிய சுனில் ஷேத்ரி

நாடு கடத்தப்படும் நொவெக் ஜொகோவிச்