(UTV|COLOMBO) கடந்த ஏப்ரல் 8ம் திகதி சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக வௌியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேற்படி தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளதுடன் தனக்கு அவ்வாறு எவ்வித அறிவிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
ආරක්ෂක මණ්ඩලයේ කරුණු නොනිල ලෙස මාධ්ය තුළ පළ වූ බැවින් ව්යුහය වෙනස් කොට ජාතික ආරක්ෂක කමිටුව පිහිටුවා සති දෙකකට වරක් රැස් විය.
19/4/8 ජ්යෙෂ්ඨ පොලිස් නිළධාරින්ගේ රැස්වීමේ දී ද 21ප්රහාරය පිළිබඳව මා වෙත දැනුවත් කිරීමක් සිදු නොවීය.
මා දැනුවත් කළ බවට පළ වන වාර්තා ප්රතික්ෂේප කරමි.— Maithripala Sirisena (@MaithripalaS) May 30, 2019
இது ஜனாதிபதி ஊடக பிரிவில் தெரிவித்துள்ள அறிக்கை