(UTV|COLOMBO) 2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பபடிவம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்படிவத்தை www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.
இதற்கான பத்திரிகை அறிவித்தல் நாளை வெளியிடப்பட இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
http://moe.gov.lk/sinhala/images/stories/2020_s.pdf