சூடான செய்திகள் 1சிரமதான பணியின் போது குளவி கொட்டுக்கு இலக்காகி 50 பேர் மருத்துவமனையில் by May 26, 201941 Share0 (UTV|COLOMBO) மினுவாங்கொடையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற சிரமதான பணியின் போது குளவி கொட்டுக்கு இலக்காகி அதிபர் உள்ளிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்