சூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறித்து முழுமையான குற்றவியல் விசாரணை

(UTV|COLOMBO) பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விரைவில் முழுமையான குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு அறியப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரில் (21) உயிர்த்த ஞாயிறு தாக்குதலினை தொடர்ந்து ஜனாதிபதி விசாரணைக் குழுவினால் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட இடைக்கால அறிக்கைகள் இரண்டு தொடர்பில் அவதானம் செலுத்தியதன் பிற்பாடு சட்டமா அதிபரால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

 

 

Related posts

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி கொலை!

பிரதேச சபையின் தவிசாளர் கைது

18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்