சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு

(UTV|COLOMBO)  நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் துணை வேந்தருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி ரணில்பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு!

ரொட்டும்ப அமில மீண்டும் விளக்கமறியலில்

நீர் விநியோகத் தடை!