சூடான செய்திகள் 1புகையிரத சேவைகளில் காலதாமதம்… by May 22, 201929 Share0 (UTV|COLOMBO) களனி மற்றும் தெமட்டகொடைக்கும் இடையில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியின் ஊடான புகையிரத சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளன.