சூடான செய்திகள் 1

சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று (21) நீதிமன்றில்

(UTV|COLOMBO)  தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனைக்காக அவரின் மகள் மற்றும் சகோதரியின் இரத்த மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் அண்மையில் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபிற்கு அமைச்சரவை அனுமதி

பாடசாலைகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை