(UTV|COLOMBO) மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் விளக்கங்களை கோருவதற்காக 4 அரச நிறுவனங்களின் பிரதானிகள், இன்று பிற்பகல் பாராளுமன்றில் கூடவுள்ள கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கல்வி, தொழிற்பயிற்சி அமைச்சுகள், இலங்கை முதலீட்டு சபை மற்றும் பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.