சூடான செய்திகள் 1

ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது

(UTV|COLOMBO) தெற்கு அதிவேக வீதியின் கொடகம பிரதேசத்தில் காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை , கரன்தெனிய மற்றும் ஹக்மன பிரதேசங்களை சேர்ந்த சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து இரண்டு கிராம் 630 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இலங்கை கிரிக்கெட் இன்று(03) கோப் குழு முன்னிலையில்

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை