(UTV|COLOMBO) இன்றும் (19) நாளையும் (20) வெசாக் வாரத்தையொட்டி கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கான உணவுகளை வழங்குவதற்கும் உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதோடு வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் கடும் சோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.