சூடான செய்திகள் 1

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினை கைவசம் வைத்திருந்த நபர் திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உப்புவெலி – மொங்காயுத்து பிரதேசத்தில் வைத்து கைது காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த துப்பாக்கியிற்கு பயன்படுத்தும் 8 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

வதந்திகளை பரப்புவோர் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை – மங்கள

முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது!

சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு