சூடான செய்திகள் 1

சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் நீதிமன்றில்

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹஷ்மின் மரபணு பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைகப்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இந்த இரத்த மாதிரிகள் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்…

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவு…

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற JMI உறுப்பினர்கள் கைது