சூடான செய்திகள் 1

எதிர்வரும் 21ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதையடுத்து,மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் விடுதிகளுக்கு சமூகமளிக்க முடியும் என, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டீ.பி. கித்சிறி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

நாட்டை மீட்க சம்மந்தன் , மனோ கட்சி அவசியம் – வஜிர அபேவர்த்தன

பயங்கரவாத சம்பவம்; விளக்கமறியல் நீடிப்பு

பால்மா விலைக்கு புதிய சூத்திரம்…