சூடான செய்திகள் 1வணிகம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுமதி

(UTV|COLOMBO) சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் ஐந்தாவது தவணையை வழங்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இறுதி தவனையாக 164 .1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

நேற்று (13) நாணய நிதியத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இலங்கை விஜயம்

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை