சூடான செய்திகள் 1எதிர்வரும் புதன்கிழமை வெசாக் வாரம் ஆரம்பமாகிறது… by May 13, 201938 Share0 (UTV|COLOMBO) வெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.