சூடான செய்திகள் 1

பயணிகளின் பாதுகாப்புக்கு 210 புதிய அதிகாரிகள்

(UTV|COLOMBO) ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முறையான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் 210 புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அதற்காக தற்போதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Related posts

பொலிஸ் விசேட அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்