சூடான செய்திகள் 1

180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) மூதூர் பகுதியில் கடற்படையினரும், காவல்துறையினிரும் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 26 வயதான இரண்டு சந்தேக நபர்களும், மூதூர் பகுதியை சேர்ந்தவர்களுடன், அவர்களிடமிருந்து இரண்டு உந்துருளிகளை காவல்துறை பொறுப்பேற்றுள்ளது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134