சூடான செய்திகள் 1இலங்கையின் சட்ட மா அதிபராக டப்புல டி லிவேரா நியமனம் by May 10, 201935 Share0 (UTV|COLOMBO) டப்புல டி லிவேரா சற்றுமுன்னர் இலங்கையின் சட்ட மா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.