சூடான செய்திகள் 1ரயன் வென் றுயன் பிணையில் விடுதலை by May 9, 201924 Share0 (UTV|COLOMBO) நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென் றுயன் 4 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா போதை பொருளை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.