சூடான செய்திகள் 1

தெமட்டகொடை– மஹவில கார்டினில் அமைந்துள்ள வீட்டை CID யினர் பொறுப்பேற்றனர்

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான, வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற தெமட்டகொடை – மஹவில கார்டினில் அமைந்துள்ள வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுகொண்டதாக இன்று (07) தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையாகும் விஜயதாச ராஜபக்ஷ

கடந்த 24 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்