சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரை விஷேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத்தின் வழக்கு தொடர்பிலேயே இவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு-அபிவிருத்தித் திணைக்களம்

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது