சூடான செய்திகள் 1

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறை மா அதிபருக்கு எதிரான மனு 21ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை இம்மாதம் 21 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

 

 

 

 

Related posts

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: 8 பேருக்கு பிணை

டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர்- இன்றைய தீர்மானம்?