சூடான செய்திகள் 1ரமழான் காலத்தில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை சுற்றறிக்கை by May 3, 201954 Share0 (UTV|COLOMBO) எதிர்வரும் ரமழான் காலத்தில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை குறித்த பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.