சூடான செய்திகள் 1

யாழ்.பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை

(UTV|JAFFNA) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் சுற்றி வளைத்து பாரியசோதனைகளையும் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வருகின்ற இந் நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

Related posts

காலி வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தொடர்ந்தும் விளக்கமறியல்

பொது மக்களுக்கு வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள கோரிக்கை