சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 09ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு!!

டெக்னிகல் சந்திப் பகுதியில் வாகன நெரிசல்

மட்டு பல்கலை: கட்டுப்பாடு தொழில்நுட்ப கல்லூரிக்கு – பாதுகாப்பு பேரவை