கிசு கிசுசூடான செய்திகள் 1

விசாக பூரணை தினத்தை பிற்போட முடியாது?

(UTV|COLOMBO) பௌத்த மக்கள் பெரும் பக்தியுடன் கொண்டாடும் விசாக பூரணை தினத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போதே  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 926 நியமனம்

11 குழந்தைகளின் உயிரை பறித்த கொடிய நோய்….

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…