(UTV|COLOMBO) கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விசேட அதிரடிப் படையினருக்கும் இனந்தெரியா நபர்களுக்கும் இடையே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
previous post